கைபேசிகளில் தேசியக்கொடியினையும் இணைப்பதற்கான வாக்கெடுப்பு!

கைபேசிகளில் தட்டச்சிடும்போதுள்ள சின்னங்களில் இது போன்ற அடையாளங்களை (??????) அவதானித்திருப்பீர்கள் இவற்றில் எமது தேசியக்கொடியினையும் இணைப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெறுகின்றது.

இதில் நீங்களும் இணைந்து உங்கள் பங்களிப்பை நல்குங்கள் நன்றி.

Can you help me out by signing this petition?
http://chn.ge/2BmAQWH

INTRODUCE A TAMIL EELAM (LTTE) FLAG EMOJI FOR IOS AND ANDROID

About காண்டீபன்

மறுமொழி இடவும்