நந்திக்கடலில் மீனவர்களுக்கிடையில் மோதல்!

முல்லைத்தீவு – நந்திக்கடல் பகுதியில் சட்டவிரோத வலையை பயன்படுத்திய நபர்களுக்கும், மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் இன்று இரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நந்திக்கடல் வாவியில் தொடர்ச்சியாக சட்டவிரோத வலைகள் பயன்படுத்தி மீன்பிடித்தொழில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் அவற்றை தடுத்து நிறுத்துவதற்காக அப்பகுதி மீனவர்கள் இன்று இரவு நந்திக்கடல் வாவிக்கு படையெடுத்துள்ளனர்.

இதன்போது, சட்டவிரோத தொழிலாளர்களுக்கும் மீனவர்களுக்குமிடையில் மோதல் ஏற்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

மேலும், சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்

தொடர்டர்புடைய செய்திகள்
முல்லைத்தீவு மாவட்டம் கேப்பாபுலவு பகுதியில் அமைந்துள்ள சிறிலங்கா விமானப்படையிரின் காவலரண் ஒன்றில் வைக்கப்பட்டிருந்த ஏ.கே. வகை துப்பாக்கிகள் காணாமல் போயுள்ள
முல்லைத்தீவு சிலாவத்தை தியோ நகர் பகுதியில் உறவினர்களுடன் வாழ்ந்து வந்து சிறுமி மீது வயோதிபர் ஒருவர் தொடர்ச்சியாக பாலியல்தொந்தரவு கொடுத்துவந்துள்ளதாக
முல்லைத்தீவு மாவட்டத்தில் மேற்கொள்ளப்படும் திட்டமிட்ட சிங்கள குடியேற்றங்களை கண்டிக்கும் வகையில் வடமாகாணசபையின் 38 உறுப்பினர்களும் தமது சபையின் இறுதிக்காலத்தில் களவிஜயம்

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*