ஐ.தே.க தனித்து ஆட்சி : புதிய அமைச்சரவை இன்று பதவியேற்பு?

ஐக்கிய தேசிய கட்சியின் அரசாங்கத்தின் புதிய அமைச்சரவை இன்று புதன்கிழமை பதவிப்பிரமானத்தை செய்யலாம் என அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி புதிய அமைச்சரவையில் அங்கம் வகிப்போரின் பட்டியல்கள் தயாரிக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்படுகின்றது. இதன்போது தற்போதைய முக்கிய அமைச்சர்களின் பதவிகளில் மாற்றங்கள் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்