பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டம்!

லண்டனில் சிறீலங்கா தூதரகத்திற்கு முன்னால் அகிம்சை வழியில் போராடிய தமிழ் மக்களை ‘கழுத்தை வெட்டுவேன்’ என்று சைகை காட்டி எச்சரித்து லண்டன் தமிழ் மக்கள் மீது இனவெறியை வெளிப்படுத்திய பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ வன் செயலை கண்டித்தும்,
தாயகத்தில் வலிந்து காணமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் அறவழி போராட்டம் ஒரு ஆண்டு நிறைவடைவதை முன்னிட்டு அவர்களின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் முகமாகவும்.

எதிர்வரும் 28.02.2018 புதன்கிழமை 15.00 மணி தொடக்கம் 17.00 வரை கண்டன ஆர்ப்பாட்டம் பிரான்சு சிறீலங்கா தூதரக முன்றலில் நடைபெற உள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்