பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை : ஐ.தே.க இன்று கூடி ஆராயும்

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை விவகாரம் தொடர்பாக ஐக்கிய தேசிய கட்சியின் பாராளுமன்ற குழு இன்று மாலை கூடவுள்ளது.

இன்று மாலை 3 மணியளவில் அலரிமாளிகையில் இந்த கூட்டம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்போது நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பாக முக்கிய தீர்மானங்கள் மேற்கொள்ளப்படலாம் என தெரிவிக்கப்படுகின்றது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்