புதிய யாழ் இந்திய துணைவேந்தராக பதவியேற்கவுள்ள பாலசந்திரன் யாழ்ப்பாணம் வந்தடைந்தார்.
கடந்த மூன்று வருடங்களாக யாழ்ப்பாணத்தில் இந்திய துணைத்தூதுவராக கடமையாற்றிய நடராஐன் சேவைக்காலம் முடிந்து, இந்தியா திரும்பியுள்ள நிலையில், புதிய இந்திய துணைத்தூதுவராக பாலச்சந்திரன் கடமைகளை பொறுப்பேற்கவுள்ளார்.

