முல்லைத்தீவு மீனவர்களுடன் காணாமல்போன படகு தமிழகத்தில்

கடந்த 12ந் தேதி காலை முல்லைத்தீவில் இருந்து மீன்பிடிக்க சென்று கடல் சீற்றதால் காணமல் போன மில்ராஜ், இமானுவேல், மிதுரதன் ஆகியோர் சென்ற மீன்பிடி பைபர் படகு தமிழகத்தில் கடலூர் மாவட்டத்தில் உள்ள கடற்கரை பகுதியில் கரை ஒதுக்கியுள்ளது.

படகின் மீது கடலூர் மெரைன் போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் படகில் மீனவர்களோ அல்லது மீன் பிடி சாதனங்கள் எதுவும் காணப்படவில்லை.

About இலக்கியன்

மறுமொழி இடவும்