பிரதமருக்கு ஆதரவாக வாக்களிக்க தமிழ் கூட்டமைப்பு தீர்மானம்?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்களிப்பின் போது பிரதமருக்கு ஆதரவாக வாக்களிப்பதற்கு தமிழ் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும் அது தொடர்பாக உத்தியோகபூர்வமாக பிரதமருக்கும் , ஜனாதிபதிக்கும் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இது தொடர்பாக சிங்கள இணையத்தளங்கள் சில செய்தி வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்