வல்வெடத்துறை நகரசபையும் த.தே.கூட்டமைப்பிடம். சிறீலங்கா சுதந்திரகட்சி ஆதரவு.

வல்வெட்டித்துறை நகரசபையை தமிழ்தேசிய கூட்டமைப்பு கைப்பற்றியிருக்கிறது. தமிழ்தேசிய கூட் டமைப்பின் சார்பில் பிரேரிக்கப்பட்ட கோணலிங்கம் செல்வராசா அதிக படியான வாக்குகளைப் பெற்று தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

வல்வெட்டித்துறை நகரசபைக்கான முதல்வர் மற்றும் பிரதி முதல்வரை தேர்வு செய்வதற்கான பகிரங்க வாக்கெடுப்பு இன்று மதியம் 2 மணிக்கு பருத்துறை நகரசபை மண்டபத்தில் உள்ளுராட்சி ஆணையாளர் பற்றிக் நிரஞ்சன் தலமையில் நடைபெற்றது. இதன்போது நடத்தப்பட்ட பகிரங்க வாக்கெடுப்பில் கோணலிங்கம் செல்வராசா முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பிரதி முதல்வராக எஸ்.ஞானேந்திரன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பகிரங்க வாக்கெடுப்பின்போது 3 உறுப்பினர்கள் நடுநிலமை வகித்தார்கள். ஆனாலும் வேறு கட்சிகளின் ஆதரவு டன் தமிழ்தேசிய கூட்டமைப்பு ஆட்சியமைத்துள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறை ரேவடிக்கடற்கரையில் 7 கோடி ரூபா செலவில் அமைக்கப்பட்டு வரும் நீச்சல் தடாகத்தை கொழுப்பிலிருந்து வருகைதந்த குழுவினர் இன்று
வல்வெட்டித்துறை நகர சபைக்கன தேர்தலில் வாக்கு மோசடி நடைபெற்றுள்ளதாக முறைப்பாடு செய்துள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு அங்கு மீள் வாக்குப்பதிவு
வல்வெட்டித்துறை பட்டம் விடும் நிகழ்வு இம்முறை அரசினது இலங்கை கடற்றொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர ,அரச யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்