மங்கள சமரவீர முல்லைத்தீவுக்கு விஜயம்

முல்லைத்தீவு மாவட்டத்திற்கு பயணம் மேற்கொண்ட இலங்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீர அவர்கள் மாவட்ட செயலகத்தில் விவசாயிகள் மற்றும் கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிகளை நடப்பாண்டு வரவுசெலவுத்திட்டம் நிதி ஒதுக்கீடு தொடர்பில் கலந்துரையாடியுள்ளார்.

இன்று 30.03.18 மாலை மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் மாவட்ட அரசாங்க அதிபர் ரூபவதி கோதீஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்டத்தை பிரதிநித்துவப்படுத்தும் விவசாயிகளின் பிரதிநிதிகள்,கடற்தொழிலாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பொலீஸார் உள்ளிட்ட அரசகட்டமைப்புக்களின் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டுள்ளார்கள்.

தொடர்டர்புடைய செய்திகள்
யுத்தம் நிறைவடைந்த போதிலும் அதனால் யுத்தத்தினால் ஏற்பட்ட காயங்களை ஆற்றுவதற்கு பல ஆண்டுகள் தேவைப்படும் என நிதி மற்றும் ஊடகத்துறை
2019 அதிபர் தேர்தல் முடிவடையும் வரை, அமெரிக்காவுடனான சோபா உடன்பாடு குறித்த இறுதி முடிவை தாமதிக்க வேண்டும் என்பதே சிறிலங்கா
சென்னை அண்ணா சாலை ராணி சீதை மன்றத்தில் 2009 ஆம் ஆண்டு , ‘நான் குற்றம் சாட்டுகிறேன்’ என்ற வைகோவின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்