ரணிலின் முகத்தில் மாற்றமில்லை!!

தலைமை அமைச்சர் ரணில் விக்கிரமசிங்க இன்று நாடாளுமன்றில் சகல உறுப்பினர்களுடனும் சகஜமான முறையில் சிரித்தவாறு கலந்துரையாடிக் கொண்டிருந்தார்.

தலைமை அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான விவாதம் பரபரப்பாக நாடாளுமன்றில் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது.

ரணில் விக்கிரமசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர் ரவி கருணாநாயக்க, அமைச்சர்களான லக்ஸ்மன் கிரியெல்ல, கயந்த கருணாதிலக ஆகியோருடன் சிரித்துக் கொண்டு பேசிக் கொண்டிருந்தார்.

அதன் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடனும், அமைச்சர்களுடனும் ஆசனம் ஆசனமாகச் சென்று பேசிக்கொண்டிருந்ததை அவதானிக்க முடிந்தது.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுடன் நேற்றிரவு நடத்திய பேச்சுக்கள் தோல்வியடைந்ததை அடுத்து, அவருக்கு எதிரான குற்றவியல் பிரேரணையைக் கொண்டு வரும்
பரந்தளவிலான கூட்டணி ஒன்றை அமைத்து நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்கான ஏற்பாடுகளில் ஐக்கிய தேசியக் கட்சி ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாடாளுமன்றக்
சிறிலங்காவின் சர்ச்சைக்குரிய பிரதமர் மகிந்த ராஜபக்ச பதவி விலக மறுத்து வரும் நிலையிலும், சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன அவரை

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*