மன்னார் பிரதேச சபை காங்கிரஸ் வசம்!

மன்னார் பிரதேச சபையின் தவிசாளராக அகில இலங்கை மக்கள் காங்கிரசைச் சேர்ந்த எஸ்.எச்.முஜாஹிர் 11 வாக்குகளைப் பெற்றுத் தெரிவு செய்யப்பட்டார். அவரை எதிர்த்துப்போட்டியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சேர்ந்த கொன்சஸ் குலாஸ் 10 வாக்குகளைப் பெற்றுக் கொண்டார். பிரதேச சபையின் உப தவிசாளராக சிறிலங்கா முஸ்லிம் காங்கிரஸின் இஸ்ஸதீன் 11 வாக்குகளைப் பெற்று தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த தர்சீன் 9 வாக்குகளைப் பெற்றிருந்தார்.

தொடர்டர்புடைய செய்திகள்
மன்னார், காக்கையன்குளம் பகுதியில் உள்ள கிராமம் ஒன்றில் சகோதரர்கள் இருவர் கிணற்றில் விழுந்து உயிரிழந்துள்ளனர். இந்த சம்பவம் நேற்று இரவு
மன்னார் மாவட்ட பொது அமைப்புக்களின் ஒன்றிய தலைவர் வி.எஸ்.சிவகரனை கொழும்பு பயங்கரவாத விசாரணைப் பிரிவினர், வவுனியா பயங்கரவாத விசாரணை பிரிவினூடாக
மன்னார் யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைக்கப்பட்டிருந்த சிறிய பிள்ளையார் ஆலயத்தின் சிலைவிசமிகளால் அடித்துநொருக்கப்பட்டுள்ளது. குறித்த ஆலயமானது, மன்னார் தள்ளாடி இராணுவ

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*