யாழ்.பல்கலையில் அன்னை பூபதி!

யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்களால் அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வு பல்கலைக்கழக வளாகத்தில் இன்று பிற்பகல் கடைப்பிடிக்கப்பட்டது.

அன்னை பூபதியின் உருவப் படத்துக்கு யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர்,பீடாதிபதிகள் ,மாணவர்கள் உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தியிருந்தனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
யேர்மனியின் தலைநகரத்தின் வரலாற்றுச் சதுக்கத்தில் 9 வது ஆண்டு தமிழின அழிப்பு நாள் சென்ற 19.05.2018 அன்று பேர்லின் தமிழ்
ஈழத்தமிழர் வரலாற்றில் மறக்கமுடியாத வலியாக மாறியதும்;, சிறிலங்கா அரசினால் மிகவும் #திட்டமிடப்பட்டும், சர்வதேச நாடுகளின் அனுசரணையுடனும் தமிழர்கள் மீது நடாத்தப்பட்ட
முள்ளிவாய்க்கால் மண்ணிலே சிறிலங்கா அரசு மேற்கொண்ட திட்டமிட்ட தாக்குதலில் பல்லாயிரக்கணக்கான மக்களை உயிர்பலி கொண்ட முள்ளிவாய்க்கால் பேரவலத்தின் தமிழின அழிப்பின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*