இராணுவ வசமுள்ள முன்பள்ளிகளை வடமாகாண சபையிடம் ஒப்படைக்க முடிவு

வடக்கு மாகாணத்தில் இரானுவத்தினரின் கட்டுப்பாட்டில் இருக்கின்ற முன்பள்ளிகளை வடமாகாண சபையின் அதிகாரத்தின் கீழ் கொண்டு வர வேண்டும் என்பதே எங்களுடைய நிலைப்பாடாகவும் இருக்கிறது. அதற்கமைய வடக்கு முன்பள்ளிகளை வடக்கு மாகாண சபையின் கீழ் கொண்டுவரும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக மத்திய கல்வி இராஐாங்க அமைச்சர் இராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.

மூன்று நாள் வியைமாக வடக்கிற்கு வந்திருக்கும் கல்வி இராஐாங்க அமைச்சரிடம் இராணுவத்தினடம் இருக்கும் முன்பள்ளிகள் தொடர்பில் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கையிலையே இவ்வாறு தெரிவித்திருக்கிறார்.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழ் அரசியல் கைதிகளையும், போர்க்குற்றங்களுடன் தொடர்புடைய சிறிலங்கா இராணுவத்தினரையும் ஒரே நிலையில் வைத்து எடைபோட முடியாது என்று தமிழ்த் தேசியக்
தியாகி திலீபன் அவர்களின் 31ஆம் ஆண்டு நினைவேந்தலின் 5ஆம் நாள் நிகழ்வுகள் இன்று நல்லூரில் இடம்பெற்றபோது அதில் கலந்துகொண்ட புகழேந்தி
பாரதத்தின் வஞ்சகத்தனத்தை உலகிற்கு தோலுரித்துக் காட்டி அகிம்சையின் உச்சம் தொட்டு வீரமரணம் அடைந்த தியாக தீபம் லெப்.கேணல் திலீபன் அண்ணாவின்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*