சம்பந்தனுடன் இந்திய வெளிவிவகாரச் செயலர் பேச்சு

இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கேசவ் கோகலே, எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனைச் சந்தித்துப் பேச்சு நடத்தியுள்ளார்.

இரண்டு நாட்கள் பயணமாக இன்று சிறிலங்கா வந்துள்ள, இந்திய வெளிவிவகாரச் செயலர் விஜய் கோகலேக்கும், இரா சம்பந்தனுக்கும் இடையிலான இந்தச் சந்திப்பு இன்று மாலை இடம்பெற்றது.

இந்தச் சந்திப்பில், கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் கலந்து கொண்டார்.

எனினும், இந்தச் சந்திப்பின்போது பேசப்பட்ட விடயங்கள் தொடர்பாக இன்னமும் தகவல்கள் ஏதும் வெளியாகவில்லை.

தொடர்டர்புடைய செய்திகள்
எதிர்வரும் 25ம் திகதி வடக்கில் முன்னெடுக்கப்படவுள்ள பூரண கதவடைப்பு,மற்றும் கண்டனப்பேரணிக்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணி தனது பூரண ஆதரவை
“தமிழ் மக்களின் இனப்படுகொலை மற்றும் இனப்பிரச்சினைக்கான தீர்வு விடயத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு தமிழ் மக்கள் சார்பில் ஒரு தீர்க்கமான
அனைத்து மாகாண சபைகளுக்குமான தேர்தல்களை வரும் மே 31ஆம் நாளுக்கு முன்னதாக, நடத்துவதற்கான அமைச்சரவைப் பத்திரம் ஒன்றை சிறிலங்கா அதிபர்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*