யாழ்.பல்கலையிலும் திலீபனின் நினைவேந்தல்!

தியாகி லெப். கேணல் திலீபனின் நினைவேந்தல் நிகழ்வு இன்று காலை யாழ். பல்கலைக்கழகத்திலும் இடம்பெற்றுள்ளது.

இதில், பல்கலைக்கழகத் துணைவேந்தர், விரிவுரையாளர்கள், அலுவலர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டின் நினைவேந்தல் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்