கொக்குவில் இந்து கல்லூரி பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன .இம்முறை க.பொ.த.சாதாரண பரீடசையில் தோற்றவுள்ள மாணவர்களின் வேண்டுதலுக்கு அமைவாக கடந்தகால க.பொ.த.சாதாரண வினாத்தாள் அடங்கிய புத்தகங்களை அமைச்சர் அனந்தி அவர்கள் கடந்த வெள்ளி அன்று வழங்கிவைத்தார்
பாடசாலை மாணவர்களுக்கு அமைச்சர் அனந்தி சசிதரன் அவர்களினால் புத்தகங்கள் வழங்கி வைப்பு!

