முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்

தடைகளை உடைத்து எழுச்சி கொண்ட முல்லைத்தீவு ஆலங்குளம் மாவீரர் துயிலும் இல்லம்..
பிள்ளைகளை காண ஒன்று திரண்ட பெற்றோர்கள் ஒளியில் தங்கள் வீர மைந்தர்களோடு உரையாடிய தருணங்கள்..
மீட்கப்பட்ட கல்லறை ஒன்று மக்களின் வளிபாட்டுக்காக வைக்கப்பட்டது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்