தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி-போகும்

15.12.2018 சனிக்கிழமை யேர்மனி போகும் நகரில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் 12 ஆவது நினைவு வணக்க நிகழ்வு யேர்மனி போகும் நகரில் மிகச்சிறப்பாக நிகழ்ந்தது.

தமிழீழத் தேசியக்கொடி ஏற்றிவைக்கப்பட்டு ஆரம்பிக்கப்பட்ட இந் நிகழ்வில் தேசத்தின் குரல் அன்ரன் பாலசிங்கம் அவர்களின் திருவுருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து சுடர் வணக்கத்தினை வருகை தந்திருந்த மக்கள் வரிசையாக வந்து உணர்வு பூர்வமாகச் செலுத்தினர்.
பின் பல கலை நிகழ்வுகளுடன் சிறப்புரையும் நிகழ்ந்தது இறுதியாக தமிழீழத் தேசியக்கொடி இறக்கிவைக்கப்பட்டு நிகழ்வு இனிதே நிறைவுபெற்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
புதிய அரசியல் கூட்டணியை உருவாக்குவது தொடர்பாக, முக்கிய முடிவை எடுப்பதற்காக, ஐக்கிய தேசிய முன்னணியின் பங்காளிக் கட்சிகளின் தலைவர்கள் இன்று
இந்தியா என்பது ஒரு நாடே இல்லை இது ஒரு "United States of India" என மதிமுக பொதுசெயலர் வைகோ
இலங்கையிலுள்ள அனைத்து கட்சிகளும் சிங்கள, பௌத்த பேரினவாதத்தை முன்னெடுக்கும் நோக்கத்திற்காகவே செயற்படுவதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்