மூன்று மாதத்தில் அரசாங்கம் கவிழும் – வாசு ஆரூடம்

நாட்டில் தற்போது நீதிமன்றம் நியமித்த பிரதமரும், அமைச்சரவையும் இருப்பதாகவும், இந்த அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது எனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாணயக்கார பகிரங்கப்படுத்தியுள்ளார்.

அடுத்த மூன்று மாதங்களுக்குள் நிச்சயமாக அரசாங்கத்தை கவிழ்க்க போவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மேலும், சில காரணங்களால், தற்போதை அரசாங்கத்திற்கு நீண்ட ஆயுள் கிடையாது. பொதுத் தேர்தல் நடத்தப்படவிருந்த சந்தர்ப்பத்தை உயர் நீதிமன்றம் நிறுத்தியது.

இதன் காரணமாவே நீதிமன்ற பிரதமரும், அமைச்சரவையும் உருவாகியது எனவும் வாசுதேவ நாணயக்கார குறிப்பிட்டுள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
டெல்லியில் குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்தித்து 16ஆவது மக்களவையை கலைத்த தீர்மானத்தை பிரதமர் நரேந்திர மோடி வழங்கியுள்ளார். இதனை
வட மாகாண முன்னாள் முதலமைச்சரும் தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளருமான சீ.வி.விக்னேஸ்வரன் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அந்தோனியோ குட்டெர்ஸுக்கு
மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை

About இலக்கியன்

மறுமொழி இடவும்