ஏவுகணைச் சோதனையில் சீனா வெற்றி : குவியும் கண்டனம்!

சீனாவினால் முன்னெடுக்கப்பட்ட ஏவுகணைச் சோதனைக்கு அமெரிக்கா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

ஒலியை விட அதிக வேகமாக அணுவாயுதங்களைச் சுமந்து செல்லும் ஏவுகணையை நேற்று (செவ்வாய்க்கிழமை) சீனா மீண்டும் வெற்றிகரமாகச் சோதனை செய்துள்ளது.

டி.எப். 26 என்று பெயரிடப்பட்ட அந்த ஏவுகணை ஏவப்பட்ட இடத்திலிருந்து நிர்ணயிக்கப்பட்ட இலக்கை துல்லியமாகக் தாக்கியது.

3 ஆயிரம் கிலோ மீற்றர் முதல் 5 ஆயிரத்து 700 கிலோ மீற்றர் தூரம் பறந்து சென்று தாக்கும் இந்த ஏவுகணை மூலம் அமெரிக்காவின் எந்த நகரத்தையும் தாக்கும் வல்லமையை சீனா பெற்றுள்ளது.

தரையிலிருந்து கனரக வாகனங்கள் மூலமும், விமானத்தில் எடுத்துச் சென்றும் டி.எப்.26 ஏவுகணையை செலுத்த முடியும்.

தொடர்டர்புடைய செய்திகள்
மட்டக்களப்பில் மகளைப் வன்புணர்வுக்கு உட்படுத்திய தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து மட்டக்களப்பு மேல் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. கடந்த 2008
திருகோணமலை – கிண்ணியாவில், சட்டவிரோதமாக மண் அகழ்வில் ஈடுபட்டவர்களை நோக்கி சிறிலங்கா கடற்படையினர் துப்பாக்கிச் சூடு நடத்திய போது, ஆற்றில்
ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரிட்டன் வெளியேறுவதற்கு 6 மாதங்களே உள்ள நிலையில், ஐரோப்பாவிற்கு செல்லும் பிரித்தானியர்களுக்கு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. உடன்பாடற்ற பிரெக்சிற்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*