கொழும்பு துறைமுகத்தில் ஜப்பானிய போர்க்கப்பல்

ஜப்பானிய கடற்படையின் ‘Asagiri’ என்ற போர்க்கப்பல், மூன்று நாட்கள் நல்லெண்ணப் பயணமாக நேற்று கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

137 மீற்றர் நீளம் கொண்ட இந்தப் போர்க்கப்பலில், 150 அதிகாரிகள் மற்றும் மாலுமிகள் உள்ளனர்

கொழும்பில் தரித்து நிற்கும் போது, சிறிலங்கா கடற்படையினால் ஒழுங்கு செய்யப்படும் பல்வேறு நிகழ்வுகளில் ஜப்பானிய கடற்படையினர் பங்கேற்கவுள்ளனர்.

நாளை கொழும்பு துறைமுகத்தை விட்ட இந்தக் கப்பல் புறப்பட்டுச் செல்லவுள்ளது.

தொடர்டர்புடைய செய்திகள்
விடுதலைப் புலிகளே தமிழ் மக்களின் தேசிய நிர்வாகிகளாக இருந்தனர் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்தசங்கரி தெரிவித்துள்ளார். அத்துடன்,
திரும்பவும் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியினருடன் சேர்ந்து இணங்கி போவம் என்ற நம்பிக்கை எமக்கு இருக்கிறது. எனவே இது பற்றி எதுவும்
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனையும், கூட்டமைப்பின் பிரதிநிதிகள் குழுவையும் சந்தித்துப் பேச்சு நடத்தினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்