தேச விடுதலைக்காக தன்னையே ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல்..

தேச விடுதலைக்காக தன்னை ஆகுதியாக்கிய அன்னை பூபதியின் நினைவேந்தல் இன்று காலை 9 மணிக்கு யாழ்.பல்கலைக்கழக மாணவா் ஒன்றிய கேட்போா் கூடத்தில் அனுட்டிக்கப்பட்டது.

இதில் யாழ்பல்கலைக்கழக மாணவர் ஒன்றியச் செயலாளர் S. பபில்ராஜ் நினைவேந்தல் உரையினையாற்றினார்,

கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் இ.கிரிசாந்தன் மலர் மாலை அணிவித்தார், மாணவர் ஒன்றியத்தின் பொருளாளர் T.கௌரிதரன் பொதுச்சுடரை ஏற்ற

அதனைத்தொடர்ந்து மாணவர்கள் நினைவுச்சுடரினை ஏற்றினர்.

தொடர்டர்புடைய செய்திகள்
13 அம்சக் கோரிக்கைகளை உதாசினம் செய்து பல்கலைக்கழக மாணவர்களை, தமிழ் மக்களை ஐந்து கட்சிகளும் முட்டாளாக்கியுள்ளது என்று வடக்கு கிழக்கு
இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டுமா? எனும் கேள்வியோடு தமிழ்தேசிய மக்கள் முன்னணி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளனர்,
இடைக்கால ஒற்றை ஆட்சிக்கான யோசனையை தமிழ் தேசிய மக்கள் முன்னணி நிராகரிக்கிறது எனும் குறிப்பையாவது பதிவு செய்யுங்கள், அப்படியானால் நாம்

About இலக்கியன்

மறுமொழி இடவும்