நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்கு

நாட்டின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு, இன்று மாலை 6 மணி தொடக்கம் நாளை காலை 6 மணி வரை நாடு முழுவதும் பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்படுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொலிஸ் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துமாறு பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவுக்கு ஜனாதிபதி பணித்துள்ளாரென தெரிவிக்கப்பட்டுள்ளது

குறித்த விசேட பொலிஸ் ஊரடங்குச் சட்ட அமுலின் போது, விசேட சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்