கண்ணீரில் நனைகிறது முள்ளிவாய்க்கால், பிரதான சுடர் ஏற்றப்பட்டு அஞ்சலி

ஆயிரக்கணக்கான மக்களின் அழுகுரல்களுக்கு மத்தியில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் முள்ளிவாய்க்கால் பெருவெளியில் அனுட்டிக்கப்பட்டு வருகின்றது.

இறுதி யுத்தத்தில் தனது தாயாரை இழந்த சிறுமி ஒருவர் பிரதான சுடரை ஏற்றியதைத் தொடர்ந்து ஏனையவர்கள் சுடர் ஏற்றினர்.

தமிழர் தாயத்தில் அனைத்துப் பகுதிகளிலும் இருந்து வந்த ஆயிரக்கணக்கான மக்கள் தற்போது முள்ளிவாய்க்கால் மண்ணில் கனத்த இதயங்களுடன் அஞ்சலி செலுத்திக்கொண்டிருக்கின்றனர்.

தொடர்டர்புடைய செய்திகள்
அம்பாறை - கஞ்சிகுடிச்சாறு மாவீரர் துயிலும் இல்லத்தில் இன்று (27) மாலை உணர்வெழுச்சியுடன் மாவீரர் நாள் நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது. இதன்போது
மாவீரர் தினத்தை முன்னிட்டு தமிழர்கள் செறிந்து வாழும் வடக்கு, கிழக்கு பகுதிகளில் நினைவுகூரல் நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன. அதற்கமைய மாவீரர்
இலங்கை அரசினது தடைகளை தாண்டி யாழ்.பல்ககையில் மாவீரர்களிற்கான அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது. https://youtu.be/QC4luLztJZU யாழ்.பல்கலைகழகவளாகத்தில் உள்ள மாவீரார் நினைவு தூபியில் மாவீரார்

About இலக்கியன்

மறுமொழி இடவும்