ரிஷாட் பதியூதீனுக்கு எதிரான தீர்மானம்! ஆராய்ந்தே முடிவெடுக்கப்படும்!

அமைச்சர் ரிஷாட் பதியூதீனுக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள அவநம்பிக்கை பிரேரணை தொடர்பில், ஆராய்ந்தே தீர்க்கமான முடிவு எடுக்கப்படும் எனத் தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து கொழும்பு ஊடகம் ஒன்று கருத்துக் கேட்டபோதே கூட்டமைப்பின் தமிழரசுக் கட்சியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா இக்கருத்தை வெளியிட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்