4% வாக்குகளை பெற்றுள்ளார் சீமான்!

மாற்று அரசியலாக உருவெடுத்த சீமானின் நாம்தமிழர் கட்சி கடந்த பாராளளுமன்ற தேர்தல் முடிவுகளின்படி 37 தொகுதிகளில் போட்டியிட்டு 4% வாக்குகளை பெற்றுள்ளனர், அதாவது சுமார் 15 இலடசம் வாக்குகள் என்று கணிக்கப்பட்டுள்ளது, சில தொகுதிகளில் மூன்றாம் நிலையும் பல இடங்களில் நான்காம் நிலையிலும் தங்களை நிலைநிறுத்திக் கொண்டுள்ளனர் நாம் தமிழர் கட்சியினர்.

தொடர்டர்புடைய செய்திகள்
இந்திய பாராளுமன்றத்தின் மாநிலங்களவைக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ அவர்கள் திமுகவுடன் செய்த கூட்டணி ஒப்பந்தத்தின்படி செல்லும் நிலையில் அவர் போனால்
நாம் தமிழர் கட்சி யாருடனும் கூட்டணி இல்லை என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்துள்ளார். தேர்தல் நெருங்குவதால் எய்ம்ஸ்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது, ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிக்குண்டு

About இலக்கியன்

மறுமொழி இடவும்