யாழ் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கியது முதல் விமானம்

இந்தியாவின் தொழில்நுட்ப அதிகாரிகளுடன் இன்று (15) காலை வருகை தந்த எயார் இந்தியன் அல்லையன்ஸ் விமானம் யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் வெற்றிகரமாகத் தரையிறங்கியது.

இவ் விமானத்தில் வருகை தந்த அதிகாரிகள் ஓடுபாதை பரிசோதனை, கட்டுப்பாட்டு கோபுரம் மற்றும் விமான நிலையத்தின் செயற்பாடுகள் குறித்து ஆராய்ந்து வருகின்றனர்.

இதேவேளை 17ம் திகதி திறப்பு விழாவுக்கான மேடை அமைக்கும் பணிகளும் இடம்பெற்று வருகின்றன.

தொடர்டர்புடைய செய்திகள்
தமிழீழ விடுதலை புலிகளின் முன்னாள் உப தலைவரும் முன்னாள் பிரதி அமைச்சருமான கருணா அம்மான் என அறியப்படும் வினாயகமூர்த்தி முரளிதரன்
மக்கள் ஆணையை ஏற்று பாராளுமன்ற தேர்தலுக்குச் செல்வதே பொறுத்தமானதாக இருக்கும் எனக் கருதுவதாகத் தெரிவித்த எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ,
சிறுபான்மையினரும் இந்த வெற்றியின் பங்குதாரர்களாக வேண்டும் என அழைத்தேன். ஆனால் அதற்கு எதிர்பார்த்த பலன் கிடைக்கவில்லை என்று சிறிலங்காவின் புதிய

About இலக்கியன்

மறுமொழி இடவும்