வாக்களிப்பு வீதம் உயர்கிறது

நடைபெற்று வரும் ஜனாதிபதி தேர்தலில் சில மாவட்டங்களில் 2 மணி வரையில் 60% வாக்குகள் பதிவாகியுள்ளது.

அதன்படி,

யாழ்ப்பாணம் – 55%, மன்னார் – 56.7%, முல்லைத்தீவு – 55.3%, திருகோணமலை – 65%, மட்டக்களப்பு – 54.7%, அநுராதபுரம் – 65%, பதுளை – 70%, அம்பாறை – 55%, நுவரெலியா – 60%, கண்டி – 70%, பொலனறுவை 72%, குருநாகல் – 60%, மாத்தறை – 65%, வவுனியா – 60%

About இலக்கியன்

மறுமொழி இடவும்