அமைச்சு பதவிகளை பெறுவோம் – சுமந்திரன்

இலங்கை ஆட்சியாளா்களுடன் இணைந்த அமைச்சு பதவிகளை பெறுவது தொடா்பா க தமிழ்தேசிய கூட்டமைப்பு சிந்திக்கும் என தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளும ன்ற உறுப்பினா் எம்.ஏ.சுமந்திரன் கூறியிருக்கின்றாா்.

தனியாா் தொலைக்காட்சி ஒன்றில் நேற்று இரவு இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவா் மேற்கண்டவாறு கூறியுள்ளாா். இதன்போது மே லும் வா் கூறுகையில், கூட்டமைப்பு அரசாங்கத்தில் இணைந்து

அமைச்சு பதவிகளை பெற்று, சேவையாற்ற வேண்டுமென மக்கள் எதிர்பார்க்கிறா ர்கள். அது குறித்து பரிசீலிப்போம் என்று சுமந்திரன் தெரிவித்துள்ளார். தீர்வு வரும் வரை அரசில் இணைவதில்லையென கூட்டமைப்பு ஒரு கொள்கை

முடிவை வைத்துள்ளது, இதனால் மக்களிற்கு சேவையாற்ற முடியாமல் போகும் என்றும் தெரிவித்துள்ளார். இந்த நிலைப்பாட்டை சுமந்திரன் நேற்று தான் பகிரங்கமாக அறிவித்திருந்துள்ளாா்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்