தமிழர்களை தாக்கி வெற்றி கொண்டாட்டம்

கண்டி – ரங்கல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட துனிஸ்கல தோட்டத்தில் ஜனாதிபதி தேர்தல் வெற்றிக் கொண்டாடத்தி்ல் ஈடுபட்ட குழுவினர், சில தமிழ் மக்களின் வீடுகளுக்குள் அத்துமீறி நுழைந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

காயமடைந்த இளைஞர் ஒருவர் மடுல்கலை வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்