கடத்தப்பட்ட சுவிஸ் பணியாளர் வெளிநாடு செல்லத் தடை

சுவிட்சர்லாந்து தூதரகத்தில் கடத்தப்பட்டு அச்சுறுத்தப்பட்டதாக கூறப்படும் பெண் அதிகாரிக்கு வெளிநாடு செல்ல நீதின்றம் தடை விதித்துள்ளது.

குறித்த பெண் அதிகாரி எதிர்வரும் 9 ஆம் திகதி வரையில் வெளிநாடு செல்ல முடியாது என கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தினால் இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

குற்றப்புலனாய்வு திணைக்களத்தினால் விடுக்கப்பட்ட வேண்டுகோளுக்கிணங்கவே இந்த தடையுத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்