பட்டம் விட்ட மாணவன் கிணற்றில்

பருத்தித்துறை – இம்பருட்டிப் பகுதியில் இன்று (12) மாலை கிணற்றில் வீழ்ந்து சிறுவன் ஒருவன் பலியாகியுள்ளான்.

இதன்போது ஜெகன் ஆனந்த (17-வயது) இம்முறை ஓ/எல் பரீட்சை எழுதிய மாணவனே பலியாகியுள்ளான்.

பட்டம் ஏற்றப் போன போது கிணற்றில் வீழ்ந்து பலியாகியுள்ளார் என ஆரம்ப கட்ட பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பிரேத பரிசோதனைக்காக சடலம் மந்திகை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

About இலக்கியன்

மறுமொழி இடவும்