டிடிவி தினகரனை வரவேற்க மதுரையில் தடைபோட்ட காவல்துறை!

மதுரை திருமங்கலத்தில் அதிமுக அம்மா அணி துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை வரவேற்க காவல்துறை தடை விதித்துள்ளது. நெல்லையிலிருந்து சென்னை செல்வதற்காக மதுரை விமான நிலையம் வரும் அவரை வரவேற்க அவரது ஆதரவாளர்களுக்கு போலீசார் தடை விதித்துள்ளனர். மதுரை விமான நிலையத்தில் நேற்று ஓபிஎஸ் – டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் இடையே மோதல் ஏற்பட்டதை தொடர்ந்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்