‘சமூகநீதிப் போராளி’ இமானுவேல் சேகரனார் 60ஆம் ஆண்டு நினைவுநாள் – சீமான் மலர்வணக்கம்

பிறப்பின் அடிப்படையில் மனிதன் உயர்ந்தவன் தாழ்ந்தவன் என்று பேதம்பார்க்கும் சாதிய நோயை ஒழிப்பதற்குப் போராடிய பெருந்தகை நமது ஐயா இமானுவேல் சேகரனாரின் 60ஆம் ஆண்டு நினைவுநாளையொட்டி இன்று 11-09-2017 திங்கட்கிழமை காலை 11 மணியளவில் சென்னையிலுள்ள நாம் தமிழர் கட்சியின் தலைமை அலுவலகத்தில் மலர்வணக்க நிகழ்வு நடைபெற்றது.

இந்நிகழ்வில் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் நினைவேந்தல் சுடரேற்றி மலர்வணக்கம் செய்தார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்