மன்னார் வீதியில் விபத்து : ஒருவர் உயிரிழப்பு

மன்னார் வீதியிலுள்ள கட்டை அடம்பன் பாடசாலை முன்பாக விபத்து ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இரு வாகனங்கள் நேருக்கு நேர் மோதியதாலேயே இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாகத் தெரிய வருகின்றது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளைப் பொலிஸ்சார் மேற்கொண்டு வருகின்றனர்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்