தியாக தீபம் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் நல்லூரில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம் (4ஆம் இணைப்பு)

தியாக தீபம் லெப்.கேணல் திலீபனின் 30ஆம் ஆண்டு நினைவு தினம் இன்ரு நல்லூரின் மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருகின்றது.தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி தூக்கு காவடி எடுத்து நிகழ்வு உணர்வுபூர்வமாக நடைபெற்றுவருவதாக ஈழதேசம் செய்தியாளர் தெரிவித்துள்ளார்.


About இலக்கியன்

மறுமொழி இடவும்

*