ஐநா முன்றலில் தமிழீழ விடுதலைக்காக அடிமட்டத்தொண்டனான வைகோ (காணோளி)

ஐநாவின் 36வது கூட்டத்தொடர் நாளை நிறைவு செய்ய உள்ள நிலையில் தமிழீழ வாழ்வுரிமைக்காக தமிழகத்தில் இருந்து வந்து மனித உரிமை ஆர்வலர்களின் கவனத்தை ஈர்க்கும்படி சிங்களவரால் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளை எடுத்துரைத்துவரும் மதிமுக பொதுச்செயலர் வை.கோபாலசாமி இன்று ஐநா முன்றலில் மனித உரிமை செயற்பாட்டாளர் கஜனால் முன்னெடுக்கப்படும் தமிழின படுகொலை சாட்சியமாக திகழும் புகைப்படங்கள் வைக்கப்பட்டுள்ள இடத்திற்கு வந்து அங்கு இன்றைய நாள் நிழ்வை நிறைவு செய்ய ஏற்பாடுகளை ஏற்பாட்டாளர்கள் பணிசெய்த நிலையில் வைகோவும் தானும் ஒரு தொண்டனாக மாறி புகைப்படங்களை எடுத்து அடுக்கும் பணிகளில் ஈடுபட்டு தன்னுடைய ஈழத்தமிழர்களுக்கான பணியை எந்த நிலையில் செய்ய தயார் என்பதை வெளிப்படுத்தியுள்ளார்.

https://youtu.be/hbtD5GunCY0

About காண்டீபன்

மறுமொழி இடவும்