மாவீரர் குடும்பங்களுக்கு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம் விடுக்கும் அறிவித்தல்

மாவரீர்களின் பெற்றோர்களையும் குடும்பத்தினரையும் மதிப்பளிப்புச் செய்யும் உன்னதமான நாளை முன்னிட்டு கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம், மாவரீர் தொடர்பான விபரங்களையும், மாவரீர்களது பெற்றோர், சகோதரர்கள் தொடர்பான விபரங்களையும் திரட்டுகின்றது.

கனடிய மண்ணுக்கு அண்மைக் காலத்தில் வருகை தந்த மாவீரர்களின் குடும்பத்தினர் தற்போது புதிய முகவரியில் வாழும் மாவீரரின் குடும்பத்தினர், புதிய தொலைபேசி இலக்கத்தைப் பயன்படுத்தும் மாவரீர்களது குடும்பத்தினர் அனைவரும் தங்களது முகவரி, தொலைபேசி இலக்கம். போன்ற விபரங்களைத் தந்துதவுமாறு அன்போடு கேட்டுக் கொள்கின்றோம்.

தமிழரின் தாகம் தமிழழீத் தாயகம்.
நன்றி.
வணக்கம்
கனடியத் தமிழர் நினைவெழுச்சி அகவம். தெடர்பு இலக்கம். ( 647) 980 -5219
ctro@tamilrembrance.com

தொடர்டர்புடைய செய்திகள்
2ஆம் லெப்டினன் மாலதியின் 30 ஆம் ஆண்டு நினைவு நிகழ்வும் தமிழீழப் பெண்கள் எழுச்சி நாள் நிகழ்வும் பரிசின் புறநகர்
முதல் பெண் மாவீரர் 2ம் லெப். மாலதி நினைவு வணக்க நிகழ்வு மற்றும் இந்த மாதத்தில் காவியமான மாவீரர்களுக்குமான நினைவு
தமிழீழ தேசத்தின் அற்புத தெய்வங்களான மாவீரர்களின் புனிதத் திருநாளான நவம்பர் 27ம் நாள் தமிழீழ தேசத்திலும், புலம்பெயர்ந்து தமிழீழ மக்கள்

About காண்டீபன்

மறுமொழி இடவும்