வவுனியா தாண்டிக்குளத்தில் வெடிகுண்டுகள் மீட்பு

வவுனியா தாண்டிக்குளத்தில் பொலிஸாரால வெடி குண்டு மீட்கப்பட்டுள்ளது.

வவுனியா தாண்டிக்குளத்தில் இன்று நெற்செய்கை மேற்கொள்வதற்காக நிலத்தினை பண்படுத்திய வேளை வேளை உழவு இயந்திரத்தில் சிக்குண்டு மோட்டார் ரக குண்டு வெளிப்பட்டுள்ளது.

இதனை அடுத்து அக்காணியின் உரிமையாளர் பொலிஸாருக்கு அறிவித்த நிலையில் குறித்த இடத்திற்கு வந்த பொலிஸார் மோட்டார் ரக குண்டினை மீட்டுள்ளனர். இது தொடர்பான மேலதிக விசாரணையினை வவுனியா பொலிஸாரினால் மேற்கொள்ளப்படுகின்றது.

About காண்டீபன்

மறுமொழி இடவும்