முகநூலில் (ஃபேஸ்புக்) சீமான் அதிகாரப்பூர்வ பக்கம் அறிவுப்பு.

நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்களின் அதிகாரப்பூர்வ முகநூல் பக்கம் (Facebook Page) முகநூல் குழுவினரால் ( Facebook Team ) சரிபார்க்கப்பட்டு ஒப்புகைப் பட்டை ( Verified Badge ) வழங்கப்பட்டுள்ளது.

முதல்முறையாக முகநூல் பக்கத்தின் பெயர் தமிழிலேயே சரிபார்க்கப்பட்டு உறுதிசெய்யப்பட்டிருப்பது சிறப்பிற்குரியதாகும்.

நாம் தமிழர் கட்சியின் அறிவிப்புகள், நிகழ்வுகள், அறிக்கைகள், தன்னுடைய காணொளிகள் மற்றும் கருத்துகளை பகிர்ந்து கொள்ள இருக்கிறார் சீமான்.

https://www.facebook.com/senthamizhanseeman/

செய்திகளை உடனடியாக பெற இணைப்பில் சென்று,

1. பக்கத்திற்கு விருப்பத்தைத் தெரிவியுங்கள். (Like Page)

2. பின்னர் பக்கத்தை பின்தொடருங்கள் (Follow Page)

3. செய்திகளை உடனுக்குடன் பெற -> பின் தொடர்கிறீர்கள் -> “முதலில் பார்க்கவும்” என்பதை தேர்ந்தெடுங்கள். (In your News Feed See First)

4. அறிவிப்புகளை உடனுக்குடன் பெற -> பின் தொடர்கிறீர்கள் -> ” இயக்கு (நிகழ்வுகள், பரிந்துரைக்கப்பட்ட நேரலை)” என்பதை தேர்ந்தெடுங்கள். (Notifications On -> Events, Suggested Live Videos )

ஊடகப்பிரிவு

நாம் தமிழர் கட்சி

About இலக்கியன்

மறுமொழி இடவும்