கடற்கரும்பு​லிகள் மேஜர் திருமாறன் – கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களி​ன்20ம் ஆண்டு நினைவு நாள்!

புல்மோட்டைக் கடற்பரப்பில் காவியமாக கடற்கரும்புலிகள் மேஜர் திருமாறன், கப்டன் சின்னவன் உட்பட்ட ஐந்து மாவீரர்களின் 20ம் ஆண்டு நினைவு நாள் இன்றாகும்.

19.10.1997 அன்று திருகோணமலை மாவட்டம் புல்மோட்டைக் கடற்பரப்பில் வைத்து சிறிலங்கா கடற்படையின் டோறா பீரங்கிப் படகினைத் தாக்கி மூழ்கடித்து

கடற்கரும்புலி மேஜர் சிறி (திருமாறன்) (கணேசபிள்ளை ரவிச்சந்திரன் – காரைநகர், யாழ்ப்பாணம்)

கடற்கரும்புலி கப்டன் சின்னவன் (நந்தகோபாலன் சுரேஸ் – கொக்குவில், யாழ்ப்பாணம்)

மேஜர் வீரமணி (காத்தமுத்து நகுலேஸ்வரன் – ஆயித்தியமலை, மட்டக்களப்பு)

கப்டன் பரமு (கந்தையா சுதாகரன் – நெடுந்தீவு, யாழ்ப்பாணம்)

கப்டன் நவநீதன் (தங்கவேலாயுதம் சிவானந்தம் – பொலிகண்டி, யாழ்ப்பாணம்)

ஆகிய போராளிகள் வீரச்சாவைத் தழுவிக் கொண்டனர்.

தமிழீழ தாய் மண்ணின் விடியலுக்காய் வித்தாகிய இந்த வீரமறவர்களை இன்றைய நாளில் நெஞ்சில் நிறுத்தி நினைவு கூருகிறோம்.

தொடர்டர்புடைய செய்திகள்
25.08.2002 அன்று சுகயீனம் காரணமாக அயல் நாடொன்றில் சாவினைத் தழுவிக்கொண்ட ‘கேணல் கிட்டு பீரங்கிப் படையணி சிறப்புத் தளபதி’ கேணல்
தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் மிகப்பெரும் தூண்களாகவும், தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் முதுகெலும்பாகவும் திகழ்ந்து மாவிலாற்றிலிருந்து முள்ளிவாய்க்கால் வரை நடைபெற்ற நீண்ட
தமிழீழ விடுதலை வரலாற்றில் தன்னை ஒரு போராளியாக்கி அல்லும் பகலும் அதற்காகவே உழைத்த லெப்.கேணல் கௌசல்யன் மற்றும் மூன்று மாவீரர்கள்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*