ஓ.பி.எஸ் உள்பட 12 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும்: டி.டி.வி பேட்டி

அதிமுக 46-வது ஆண்டு விழாவை ராமநாதபுரத்தில் கொண்டாடுமாறு சசிகலா கூறியிருந்தார் என்று டி.டி.வி தினகரன் சென்னையில் பேட்டி அளித்துள்ளார். எம்.ஜி.ஆர் வாழ்ந்த இடத்தில் அதிமுக விழா கொண்டாடியது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் அவர் கூறினார். ஆட்சிக்கு எதிராக வாக்களித்த ஓ.பி.எஸ் உள்பட 12 பேரின் எம்.எல்.ஏ பதவி பறிபோகும் என்று அவர் கூறினார்.

About இலக்கியன்

மறுமொழி இடவும்