கோட்டபாயவின் விடுதலை மனு நிராகரிப்பு!கைதாவாரா கொத்தபாய?

அவன்காட் வழக்கின் அனைத்துக் குற்றச்சாட்டுக்களில் இருந்தும் விடுவிக்குமாறு கோரி முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ தாக்கல் செய்திருந்த மனுவினைக் கொழும்பு நீதவான் நீதிமன்று நிராகரித்துள்ளது.

மேற்படி வழக்குக் குறித்த விசாரணைகள் இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றபோதே குறித்த மனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

அவன்காட் நிறுவனத்திற்கு அனுமதியளித்ததன் மூலம் மிதக்கும் ஆயுதக்களஞ்சியத்தினை செயற்படுவதற்கு இடமளித்தமை தொடர்பாக முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டபாய ராஜபக்ஷ உள்ளிட்ட 6 பிரதிவாதிகளுக்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவினால் மேற்படி வழக்குத் தொடரப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
பதினொரு இளைஞர்கள் கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ள முன்னாள் கடற்படை தளபதி வசந்தகரணாகொட முன்னாள்
சிறிலங்காவின் புதிய பாதுகாப்புச் செயலராக கோத்தாபய ராஜபக்ச அடுத்தவாரம் நியமிக்கப்படவுள்ளார் என்று, கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
வடக்கின் அரசியல் போக்கினை கருத்திற்கொள்ளாது தேசிய நல்லிணக்கம் என்ற பெயரில் புலிகளை நினைவுகூரும் நடவடிக்கைகள் மூலம் தமிழ் மக்களுடனான ஆயுதப்

About இலக்கியன்

மறுமொழி இடவும்