ஜெயலலிதா இருந்த போது வரித்துறையினர் இந்த முயற்சியை எடுக்காதது ஏன்? : சீமான் கேள்வி!

ஜெயலலிதா இருந்த போது சோதனை நடத்தாத வருமான வரித்துறையினர், தற்போது நடத்துவது ஏன்? என்னும் கேள்வியினை, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் எழுப்பியுள்ளார்.

இன்று (சனிக்கிழமை), ஊடகமொன்றிற்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியிலேயே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரிவித்திருந்த அவர்,

இவ்வளவு சொத்துக்களும் சசிகலா சம்பாதித்ததா? எவ்வாறு சம்பாதித்தார்? ஒரு பிரிவினரை மட்டும் குற்றவாளியாக்க முடியாது.

இந்த அமைச்சர்கள் வசூழித்து கொடுத்ததில் கட்டிய கப்பல் தான் இது. இங்கு ஏராளமான குற்றவாளிகள் உள்ளனர் என, சீமான் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

தொடர்டர்புடைய செய்திகள்
மத்திய அரசின் தவறான பொருளாதார முடிவுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில்
எழுத்தாளர் மேலாண்மை பொன்னுச்சாமி அவர்களின் மறைவு (30-10-2017) குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள
விடுதலைச்சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல் திருமாவளவன் அவர்களைப் பற்றியும், அக்கட்சியினைப் பற்றியும் அரசியல் நாகரீகம் அற்ற விமர்சனங்களை முன் வைத்ததோடு

About காண்டீபன்

மறுமொழி இடவும்

*