மாவீரர் தினத்திற்காக சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள்!

தேசிய மாவீரர் தினத்திற்காக திருமலை சம்பூர் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் சிரமதானப்பணிகள் இன்று 20 முன்னெடுக்கப்பட்டது.

மேற்படி பணியானது திருமலை மாவட்ட ஜனநாயக போராளிகள் கட்சி தமிழ்த் தேசிய கூட்டமைப்பு மற்றும் ஈரோஸ் ஆகிய அரசியல் கட்சிகள் இணைந்து இப்பணியை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

About சாதுரியன்

மறுமொழி இடவும்