தமிழீழ தேசிய மாவீரர் நாள் டென்மார்க்

27/11/2017 திங்களன்று டென்மார்க் Holbæk நகரில் kultur kaserneவில் மதியம் 12:30 மணிக்கு மண்டபம் நிறைந்த தாயக உணர்வாளர்களின் உணர்வெழுச்சியுடன் தாயக மண்ணின் விடியலுக்காய் தம் இன்னுயிரை ஆகுதியாக்கிய மாவீரர் செல்வங்களை நினைவிலேந்தி வணங்கும் நிகழ்வு உணர்வு பூர்வமாக நடைபெற்றது. இந்நிகழ்வு மதியம் 12:30 மணிக்கு ஆரம்பமாகி வழமையான கொடி வணக்கம், அகவணக்கம், சுடர் வணக்கம் மற்றும் மலர் வணக்கத்துடன் தாயக எழுச்சிகானங்களும் எழுச்சி நடனங்களும் இடம்பெற்று பின்னர் சிறப்புரையும் இறுதியாக நம்புங்கள் தமிழீழம் நாளை பிறக்கும் என்ற பாடலிசையுடன் தமிழீழ தேசிய மாவீரர் நாள் நிகழ்வு இனிதே நிறைவுற்றது.

தொடர்டர்புடைய செய்திகள்
போரின் இறுதியில் படையினரிடம் ஒப்படைக்கப்ப ட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உண்மை நி லையை வெளிப்படுத்தகோரி கிளிநொச்சி கந்தசு வாமி ஆலயம்
தமிழர் தாயகத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வசிக்கும் முன்னை நாள் போராளிகள், மாவீரர்கள் குடும்பங்களுக்கான கலந்துரையாடல் இன்று 18.02.2018, ஞாயிற்றுக்
மட்டக்களப்பு நாவற்காடு பகுதியில் அமைந்துள்ள விளையாட்டு மைதானத்தை புனரமைப்பு செய்வதற்காக விளையாட்டுத் துறை அமைச்சால் 57 இலட்சம் ரூபா நிதி

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*