சிறிலங்கா அதிபருக்கு சியோல் பெருநகரத்தின் கௌரவ குடியுரிமை

சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு, தென்கொரியாவின், சியோல் பெருநகர அரசாங்கம், கௌரவ குடியுரிமை வழங்கி கௌரவித்துள்ளது.

தென்கொரியாவுக்கு மூன்று நாள் பயணத்தை மேற்கொண்டிருந்த சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவுக்கு சியோல் பெருநகர அரசாங்கத்தின் முதல்வர், இன்று கௌரவ குடியுரிமையை வழங்கினார்.

இருநாடுகளுக்கும் இடையிலான நெருங்கிய நட்புறவின் அடையாளமாகவே சிறிலங்கா அதிபருக்கு இந்த கௌரவ குடியுரிமையை வழங்கியதாக சியோல் பெருநகர முதல்வர் தெரிவித்துள்ளார்.

தொடர்டர்புடைய செய்திகள்
சிறிலங்கா இராணுவம் போர்க்குற்றங்களில் ஈடுபடவில்லை என்றும், விடுதலைப் புலிகளுடன் தொடர்புடையவர்களே அத்தகைய குற்றச்சாட்டுகளைக் கூறுவதாகவும் சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன
நம்பிக்கையில்லா பிரேரணையின் போது ரணில் விக்கிரமசிங்கவை எதிர்த்து வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அமைச்சர்களை பதவி நீக்க வேண்டும் எனும்
மறுசீரமைப்புகளை மேற்கொண்டு தற்போதைய கூட்டு அரசாங்கத்தைத் தொடர்வதற்கு அனுமதிக்கவுள்ளதாக சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நண்பகல்

About இலக்கியன்

மறுமொழி இடவும்

*