தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறுகிறது?

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து ரெலோவும் வெளியேறும் சூழல் நிலவுவதாக நம்பகமான தகவல்கள் மூலம் அறிய முடிகிறது.

தமிழரசுக் கட்சியின் தாந்தோன்றித்தனமான செயற்பாடுகளால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருந்து அண்மையில் ஈபி.ஆர்.எல்.எவ். சுரேஸ் அணி வெளியேறியிருந்தது.அத்துடன் தமிழரசுக் கட்சியைச் சேர்ந்தவர்களே ஜனநாயக தமிழரசுக் கட்சி என்ற பெயரில் வெளியேறியுள்ளார்கள். இந்த நிலையில் தொகுதிப் பங்கீட்டில் ஏற்பட்ட அதிருப்தி காரணமாக ரெலோவும் கூட்டமைப்பை விட்டு வெளியேற முடிவெடுத்துள்ளதாக அறிய முடிகிறது.

ஈழதேசம் இணையம்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்