தமிழரசுக் கட்சி கூடாரம் காலியாகிறது! புளெட்டும் வெளியேறுகிறது!

தமிழரசுக் கட்சியின் எதேச்சதிகாரப் போக்கு உள்ளூராட்சி தேர்தல் தொகுதி பங்கீடு விடயத்திலும் தொடர்வதால் புளொட்டும் வெளியேற ஆலோசித்து வருகிறது.

ஏற்கனவே ஈ.பி.ஆர்.எவ். வெளியேறிய நிலையில் ரெலோவும் வெளியேறும் மன நிலைக்கு ஏற்கனவே வந்துவிட நிலையில் தற்போதைய நிலவரத்தின் படி புளொட்டும் தமிழரசுக் கட்சியை விட்டு வெளியேற தீவிரமாக ஆலோசித்து வருகிறது.

ஈழதேசம் இணையம்.

About மு.காங்கேயன்

மறுமொழி இடவும்